IND vs WI 2019 | இந்தியாவுக்கு எதிராக ஆடப் போகும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி இது தான்..

2019-07-27 5,198

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்படுள்ளது. உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் பங்கேற்கும் சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்திய அணி சமீபத்தில் இந்த தொடருக்கான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியை அறிவித்தது.


IND vs WI 2019 : Chris Gayle named in WI ODI squad while Darren Bravo dropped


#INDvsWI2019
#ChrisGayle

Videos similaires